நீலநிற உடையில் நீச்சல் குளத்தில் துள்ளல் ஆட்டம் போட்ட கஜல்அகர்வால்.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் காஜல் அகர்வால். இவர் சினிமா திரை உலகில் ”கியூன் ஹோ கயா நா” என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் காஜல்.

அதை தொடர்ந்து அவர் பல இந்தி, தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த பழனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான், மெர்சல், விவேகம் ,மாரி போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

சமீபத்தில் இவர் இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார் இப்படத்தை நடிகரும் இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார் காஜல் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார் ஏனென்றால் இப்படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வலம் வந்து இருந்தவர் காஜல்அகர்வால் இந்த நிலையில் முன்னணி இயக்குனரான சங்கர் அவர்கள் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் உலகநாயகன் கமலுக்கு ஜோடியாக தற்போது கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்தியன்2 படப்பிடிப்பில் விபத்து காரணமாக பலர் அதிர்ச்சியில் இருந்த நிலையில் காஜல் அகர்வால் தற்பொழுது இயல்பு நிலைமைக்கு மீண்டும் திரும்பி உள்ளார். அதனை வெளிப்படுத்தும் விதத்தில் நீச்சல் குளத்தில் கும்மாளம் அடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இவரது ரசிகர்கள் புகைபடத்தை ஷேர் வருகின்றனர்.

kajal
kajal
kajal
kajal
kajal
kajal

Leave a Comment