டூ பீஸ் உடையில் இன்ச் இஞ்சாக அழகை காட்டிய காஜல் அகர்வால்.! வைரலாகும் புகைப்படம்

வெள்ளித்திரையில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்போது தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் காஜல் அகர்வால் இவர் நடித்த எல்லா திரைப்படங்களுக்கும் இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வந்தார்கள்.

இதன் மூலமாகவே இவர் ஹிந்தி,தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் இணைந்து நடித்து தற்பொழுது தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.அதிலும் குறிப்பாக இவர் அஜீத்,விஜய்,சூர்யா,தனுஷ்,ஜெயம்ரவி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழில் இவர் பிரபல நடிகைகளுக்கு சமமாக தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை தமிழில் அதிகமாக சேர்த்து வைத்திருக்கிறார்.

மேலும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் காஜல் அகர்வால் மிகவும் அட்டகாசமாக நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கி விட்டார்.இதனையடுத்து இவரது திருமண வாழ்க்கையில் கௌதம் கிச்சல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் திருமணம் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி மாலையில் நடைபெற்றது.

kajal2
kajal2

திருமணத்திற்கு பின்பு காஜல் அகர்வால் தனது கணவருடன் மாலத்தீவில் ஹனிமூனை ஜாலியாக கொண்டாடி வந்தார் இப்படி ஒரு நிலையில் அங்கிருந்து அவர் எடுத்த பல புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்து வந்திருந்தார்.

Kajal Aggarwal
Kajal Aggarwal

அதேபோல் அவர் நீச்சல் உடையில் மாலத்தீவில் மல்லாக்கப் படுத்துக் கிடக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது அந்த புகைப்படங்களில் காஜல் அகர்வால் நீச்சல் உடையில் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார் மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் காஜல் அகர்வாலை இஞ்ச் பை இஞ்சாக வர்ணித்து வருகிறார்கள்.

Leave a Comment