தனது வருங்கால கணவருடன் தசரா பண்டிகையை கொண்டாடும் நடிகை காஜல் அகர்வால்!! வைரலாகும் புகைப்படம்.

kajal agarwal convey thasara wishes to her fiance photo viral:  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால. இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.  தற்போது  இவர் உலக நாயகன் கமலஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் இவருக்கு இந்த லாக்டவுன் சமயத்தில் தான் திருமண நிச்சயதார்த்தம் பெற்றோர்கள் மற்றும் முக்கிய உறவினர்களின் மத்தியில் நடந்தது.

அதனைதொடர்ந்து நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு தான்வாழ போகும் புகுந்த வீட்டின் புகைப்படத்தையும் மற்றும் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்த புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது முதன்முதலாக தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டு தசரா வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

kajal-aggarwall2
kajal-aggarwall2
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment