கைதி பட தயாரிப்பாளருடன் மல்லுக்கட்டும் விஜய் ரசிகர்கள்.! எஸ்ஆர் பிரபு விஜய் ரசிகர்களுக்கு கொடுத்த பதிலடி

0

இந்த தீபாவளி ஸ்பெஷலாக பிகில் மற்றும் கைதி ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகவும் பிரமாண்டமாக வெளியாக இருக்கின்றன அதனால் அனைத்து திரையரங்குகளும் இரண்டு திரைப்படங்களையும் வெளியிட ஆர்வம் காட்டி வருகிறார்கள், தளபதி 64 திரைப்படத்தின் இயக்குனர் தான் கைதி திரைப்படத்தின் இயக்குனர் ஆவார்.

இந்த நிலையில் கைதி திரைப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் ரசிகர்களைச் விமர்சிக்கும் விதமாக டுவிட்டரில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் இதைப் பார்த்த சில விஜய் ரசிகர்கள் மிகவும் மோசமாக விமர்சித்து வருகிறார்கள் இதனால் டுவிட்டர் யுத்த பூமியாக இருக்கிறது.

கைதி திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருவதால், அதற்கு எஸ்ஆர் பிரபு ரசிகர்கள் தாங்களாக ஏதாவது ட்ரோல் செய்ய பிரச்சினையை கண்டுபிடித்து சண்டைக்கு வருகிறார்கள் அதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது இப்படி மோசமாக பேசுபவர்களை நான் கண்டு கொள்ளப் போவதில்லை என கூறி ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.