கைதி பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பிய முதல் நாள் வசூல்.! இதோ வசூல் விவரம்

0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் நேற்று திரைக்கு வந்த படம். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால், கார்த்திக்கு இப்படம் ஒரு நல்ல வாரவேர்ப்பை கொடுக்கும் படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் கைதி பிகிலுடன் வந்தாலும், பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகள் தான்.

தற்போது இப்படம் சென்னையில் மட்டுமே ரூ 35 லட்சம் வரை வசூல் செய்ய, தமிழகம் முழுவதும் எப்படியும் ரூ 3 கோடி வரை இப்படம் முதல் நாள் வசூல் செய்திருக்கும் என்று கூறப்படுகின்றது.

படத்தின் பாசிட்டிவ் விமர்சனத்தால் கைதி படத்திற்கு வரும் நாட்களில் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.