வசூலில் ருத்ரதாண்டவம் ஆடிய கைதி இதோ மூன்று நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் விவரம்.!

0

மாநகரம் திரைப்படத்தை இயக்கி ரசிகர்களின் மனதில் குடி புகுந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இவர் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகிய திரைப்படம் கைதி, இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.

இந்த திரைப்படத்தின் வசூல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன முதல் நாள் வசூலை விட அடுத்த நாள் வசூல் அதிகமாகியது, மேலும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

இந்த நிலையில் மூன்று நாள் முடிவில் இந்த திரைப்படம் 10 கோடிக்கும் மேல் தமிழகத்தில் வசூல் செய்துள்ளது, மேலும் தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் கண்டிப்பாக 30 கோடி வரை வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.