தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் சுனைனா இவர் நகுல் நடித்த காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இதனை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் மட்டும் கிட்டத்தட்ட 15 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர், இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

மேலும் இவர் தனுஷ் நடித்துள்ள என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
