45 வயதிலும் டீசர்ட்டில் ரசிகர்களை திணறடிக்கும் காதலர் தினம் படம் நடிகை..! இணையத்தில் சூறாவளியாக சுற்றும் புகைப்படம் இதோ..!

0

kadhalar dhinam movie actress sonali latest photos: பிரபல இயக்குனர் கதிர் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வெற்றி பெற்ற திரைப்படம் தான் காதலர் தினம். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபல நடிகர் குணால் நடித்திருப்பார்.

மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை சோனாலி பிந்த்ரே நடித்திருந்தார். இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் காதலர்களிடையே நல்ல அபிப்ராயத்தை உருவாகிவிட்டது..

மேலும் இந்த திரைப்படத்தின் மூலமாக குணாவும் சோனாலியும் தனக்கென மாபெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி விட்டார்கள். ஆனால் இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவுக்கும் முழுக்கு போட்டுவிட்டார் சோனாலி.

இவ்வாறு நீண்ட வருடங்களுக்கு பிறகாக நடிகை சோனாலியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.  இவ்வாறு இந்த புகைப்படத்தில் அம்மணி டீசர்ட்டில் தாறுமாறாக போஸ் கொடுத்துள்ளார்.

இவ்வாறு இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 45 வயதிலும் இப்படி ஒரு அழகா என ஆச்சரியத்தில் உள்ளது மட்டுமல்லாமல் சிலர் கிண்டலும் கேலியும் செய்து வருகிறார்கள்.

sonali
sonali