காதல் சொல்ல வந்தேன் திரைப்படத்தில் நடித்த நடிகையா இப்படி போஸ் கொடுத்துள்ளது.! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

2010 ஆம் ஆண்டு பூபதி பாண்டியன் இயக்கத்தில் பாலாஜி பாலகிருஷ்ணன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் காதல் சொல்ல வந்தேன் இந்த திரைப்படத்தில் பாலாஜி பாலகிருஷ்ணன் ஜோடியாக மேக்னா ராஜ் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் நடித்த நடிகை மேக்னா ராஜ் தெலுங்கு நடிகையாவார். இதற்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் ஜெர்ரி இவர் முதன்முதலில் தமிழில் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் காதல் சொல்ல வந்தேன்.

megna-raj
megna-raj

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தெலுங்கு நடிகை மேக்னா ராஜ், இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சினேகன் ஹீரோவாக நடித்த உயர்திரு மற்றும் 420 நந்தா ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார், அதன் பிறகு அவருக்கு தமிழில் பட வாய்ப்பு அமையவில்லை.

megna-raj
megna-raj

அதனால் மலையாளம் தெலுங்கு கன்னடம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார், பின்பு தான் காதலித்து வந்த கன்னட நடிகர் சிரஞ்சீவியை 2017 திருமணம் செய்து கொண்டார் மேக்னா ராஜ்.

megna-raj
megna-raj

திருமணத்திற்கு பிறகும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த மேக்னாராஜ், உடல் எடை அதிகரித்ததால் பின்பு நடிக்காமல் இருந்தார் இந்த நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார், தற்போது பட வாய்ப்புக்காக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பறக்க விட்டு வருகிறார்.megna-raj

Leave a Comment