ரசிகர்களுடன் கடாரங்கொண்டான் படத்தை பார்க்க தனது மகனுடன் காசி திரையரங்கிற்கு வந்த விக்ரம் வைரலாகும் புகைப்படம்.!

0

விக்ரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ளது கடாரம் கொண்டான். இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ளார், இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது ஏன் என்றாள் விக்ரம் இந்த திரைப்படத்தில் ஆக்ஷன் நாயகனாக நடித்துள்ளார்.

vikram
vikram

படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் மற்றும் நாசரின் மகன் நபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்கள். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் இந்த திரைப்படத்தை கமல் தயாரித்துள்ளார், மேலும் இன்று திரைக்கு வந்துள்ள திரைப்படத்தை காண பல பிரபலங்கள் திரையரங்கத்திற்கு வந்துள்ளார்கள்.

சென்னையில் உள்ள காசி திரையரங்கில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் காசி திரையரங்கிற்கு வந்துள்ளார்கள் அதனால் அங்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது இது அதன் புகைப்படங்கள்.

அது மட்டுமில்லாமல் விக்ரமின் ரசிகர்கள் கட்அவுட் பேனர் வைத்து அதற்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள் இந்த வீடியோவை இணையதளத்தில் வைரலாகி வருகிறது.