பிரமாண்டமாக எடுக்கப்பட்ட கடாரம் கொண்டான் படத்தின் சண்டைகாட்சி மேக்கிங் வீடியோ.!

0

நடிகர் விக்ரம் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் திரைப்படம் கடாரம் கொண்டன் இந்த திரைபடத்தை எம் செல்வா இயக்கியுள்ளார், இந்த படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படம் நாளை திரைக்கு வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் சண்டை காட்சிகளின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.