கடாரம் கொண்டான் முதல் நாள் வசூல் விவரம் இதோ.! விக்ரம் இந்த முறையாவது தப்பித்தாரா

0

விக்ரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ளது கடாரம் கொண்டான். இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ளார், இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது ஏன் என்றாள் விக்ரம் இந்த திரைப்படத்தில் ஆக்ஷன் நாயகனாக நடித்துள்ளார்.

படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் மற்றும் நாசரின் மகன் நபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்கள். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் இந்த திரைப்படத்தை கமல் தயாரித்துள்ளார், மேலும் நேற்று திரைக்கு வந்துள்ள திரைப்படத்தின் வசூல் விவரத்தை பார்கலாம்.

கடாரம் கொண்டான் நேற்று சென்னையில் மட்டும் 52 லட்சத்திற்கு மேல்  வசூல் செய்துள்ளது, மேலும் தமிழ்நாடு முழுவதும் 4.5  கோடி வசூல் ஆகிருக்கும் என எதிர்பார்கபடுகிறது எனவே இது ஓரளவு டீசன்ட் ஆனா வசூல் என்றே கூறலாம் மேலும் இன்று மற்றும் நாளை விடுமுறை நாள் என்பதால் வாசுல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.