நடித்தால் 10,000.. படுத்தால் 40,000 எது வசதி கடைக்குட்டி சிங்கம் பட நடிகையை டார்ச்சர் செய்த பிரபலம்.!

Kadaikutty Singam
Kadaikutty Singam

kadaikutty singam : நடிகர் கார்த்தி கேரியரில் மிகவும் முக்கியமான திரைப்படமாக பார்க்கப்படுவது கடைக்குட்டி சிங்கம் இந்த திரைப்படத்தில் கார்த்தி உடன் இணைந்து சாயிஷா, அர்த்தனா பினு, சத்யராஜ், ப்ரியா பவானி சங்கர், பானுப்ரியா, பொன்வண்ணன், சூரி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தில் கார்த்திக் அவர்களுக்கு அக்காவாக நடித்தவர் தான் ஜீவிதா.

இவர் இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த ஆஃபீஸ் என்ற தொடரில் நடித்திருந்தார், இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் இந்த தொடர் தான் இவருக்கு சினிமா வாழ்க்கையை  தேடித்தந்தது ஏனென்றால் ஆபீஸ் சீரியல் மூலம் தான் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சமுத்திரகனி கதாநாயகனாக நடித்த ஆண் தேவதை என்ற திரைப்படத்தில் வில்லியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு பேரையும் புகழையும் பெற்று கொடுத்தது . முதலில் இவர் ஜெயா தொலைக்காட்சியில் மனதில் உறுதி வேண்டும் என்ற சீரியலில் தான் நடித்து வந்தார் இதனை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் இவர் வைராக்கியம், ஆபீஸ்,  பார்த்த ஞாபகம் இல்லையோ, தேவதை என பத்துக்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

இவர் மிகவும் தைரியசாலி எதுவாக இருந்தாலும் மிகவும் வெளிப்படையாக பேசுவார் அந்த வகையில் சமீபத்தில் இவர் கூறியுள்ள விஷயம் தான் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஏனென்றால் ஒரு திரைப்படத்தில் சில காட்சியில் நடிக்க கேட்ட பொழுது இவருக்கு சம்பளமாக 40 ஆயிரம் பேசியுள்ளார்கள்.

முதலில் 40,000 பேசிவிட்டு பின்பு அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் 40000 , நடிப்பதற்கு வெறும் பத்தாயிரம் மட்டுமே எனக் கூறினார்கள் ஆனால் ஜீவிதா என்னால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய முடியாது எனக் கூறிவிட்டார். அதனால் வெறும் பத்தாயிரம் வாங்கிக் கொண்டு அந்த திரைப்படத்தில் நடித்துக் கொடுத்தார் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

jeevitha
jeevitha
https://www.tamil360newz.com/wp-content/uploads/2023/09/tamil360newz-whatsapp-channel.webp