சீரியலில் மட்டும் தான் அடக்க ஒடுக்கம் எல்லாம்.. பாவாடை தாவணியில் இடுப்பழகை காட்டும் காவ்யா அறிவுமணி

Kaavya Arivumani : சின்னத்திரையில் பிரபலமான பெரும்பாலான நடிகைகள் பலரும் வெள்ளித் திரையிலும் கொடி கட்டி பறந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை காவியா அறிவுமணி மாடலிங் துறையை சேர்ந்தவர் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “பாரதி கண்ணம்மா” தொடரில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து..

ஓரளவு மக்கள் மத்தியில் பரீட்சியமானார் பின்பு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முக்கிய கதாபாத்திரமான முல்லை ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதை நன்கு பயன்படுத்திக் கொண்டு இந்த சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர்.

முல்லையாக மக்கள் மனதில் இடம் பிடித்து ஓடிக் கொண்டிருந்த காவியாவிற்கு அந்த சமயத்தில் வெள்ளித்திரை வாய்ப்புகளும் கிடைத்தது. அதனால் சீரியலை வீட்டு திடீரென விலகி சினிமா பக்கம் தாவினார். வெள்ளி திரையில் காவியா அறிவுமணி மிரள், ரிப்பாபரி போன்ற படங்களிலும் நடித்து உள்ளார். அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்த்த காவியாவிற்கு..

சொல்லிக் கொள்ளும்படி பெரிய வாய்ப்பு ஒன்றும் கிடைக்கவில்லை.. அதனால் தற்பொழுது மற்ற ஹீரோயின்கள் போல கவர்ச்சியில் இறங்கி உள்ளார். சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் காவியா அறிவுமணி ரசிகர்களை கவர மாடல் மற்றும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு..

வந்த நிலையில்  அதுபோல கிளாமர்  உடையில் இடுப்பு மடிப்பு தெரியும் வகையில் பாவாடை சட்டை அணிந்து கிளாமர் போட்டோ சூட் நடத்தி சோசியல் மீடியாவில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் பற்றி எரிந்து வருகிறது.. இதோ நீங்களே பாருங்கள்.

Kaavya arivumani
Kaavya arivumani
Kaavya arivumani
Kaavya arivumani

Leave a Comment