காப்பான் அடுத்த ட்ரைலர் வெளியானது.!

0

கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா ஆர்யா மோகன்லால் என மூன்று மாஸ் ஹீரோக்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காப்பான், இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார்.

மேலும் சமுத்திரகனி, பொம்மை ராணி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள், லைகா புரோடக்சன் தயாரிக்கும் இந்த திரைப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்தார்கள் அதேபோல் தற்போது தெலுங்கு ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Official Trailer of #BANDOBAST; Starring Suriya, Mohan Lal, Arya, Samuthirakani, Boman Irani, Saayeesha in lead roles, Music by Harris Jayaraj, Produced by Lyca Productions – Subaskaran.