ஹிந்தியில் சாதனை படைத்த ஜோதிகாஹி.! வேற லெவல் தான்

0
jyothika
jyothika

தமிழ் சினிமாவில் 90s காலகட்டத்தில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் அஜித் நடிப்பில் வெளியான வாலி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஜோதிக தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார்.

அதனைத்தொடர்ந்து சினேகிதியே, முகவரி, குஷி,123, லிட்டில் ஜான், ராஜா, தூள், காக்க காக்க, சந்திரமுகி, சரவணா, போன்ற பல திரைப்படங்களில்  அடுத்து உள்ளார் நடிகை ஜோதிகா. அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவை .

jyothika
jyothika

ஜோதிகா கடைசியாக நடித்த திரைப்படம் ராட்சசி இந்த திரைப்படத்தை இயக்குனர் கௌதம் ராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ராட்சசி திரைப்படம் தமிழில் நல்ல விமர்சனங்கள் பெற்றது. இருந்தாலும் வசூல் ரீதியாக சொல்லும் அளவிற்கு இல்லை.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு மேடம் கீதா ராணி ஏதோ பெயரில் வெளியானது. இந்த திரைப்படம் யூட்யூபில் 200 மில்லியன் பார்வையாளர்கல் பார்க்கப்பட்டு ஒரு புதிய சாதனை படைத்துள்ளது. இது கிட்டத்தட்ட விஜய் அஜித் படங்களுக்கு கிடைக்கும் பார்வையாளர்களுக்கு சமமானது.