தனது விலை உயர்ந்த காரில் வளம் வரும் இளைய தளபதி விஜய்.! இணையத்தை அலற விடும் வீடியோ காணொளி இதோ.!

0

கடந்த சில வருடங்களாக வெள்ளித்திரையில் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருபவர் தான் இளைய தளபதி விஜய் இவரது திரைப்படங்கள் என்றால் ரசிகர்கள் பலரும் பார்ப்பதற்கு மிக ஆவலுடன் இருப்பார்கள் அதற்கு முக்கிய காரணம் இவர் எந்த திரைப்படத்தில் நடித்தாலும் அந்த திரைப்படம் கண்டிப்பாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு திரைப்படத்தையும் பார்த்து பார்த்து நடித்து வருவார்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூல் செய்து விட்டது இந்த திரைப்படத்தின் பாடல்கள் மட்டுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது அதிலும் குறிப்பாக இதில் விஜய் சேதுபதி நடிப்பு தற்போது வரை ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

இளைய தளபதி விஜய் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது 65வது திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் உடன் கை கோர்த்துள்ளார் இவரது பிறந்தநாளை முன்னிட்டு இவர் நடிக்கும் திரைப்படத்திற்கு பீஸ்ட் என பெயர் வைத்துள்ளார்கள் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விட்டது இது முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை கொண்ட திரைப்படமாக தான் அமையும் என பல ரசிகர்களும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

இளைய தளபதி விஜய் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க உள்ளார் இவர் எப்போது கால்ஷீட் தருவார் என பல இயக்குனர்களும்,தயாரிப்பாளர்களும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் இந்நிலையில் இவரது வீடியோ காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ஆம் தளபதி விஜய் தனது ஆடம்பரமான Rolls Royce காரில் வெளியே சென்றுள்ளார் இதனை கண்ட இவரது ரசிகர் ஒருவர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார் மேலும் இந்த வீடியோ காணொளியில் விஜய்யின் கார் மிகவும் அற்புதமாக இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.