பயப்படாதீங்க இது நம்ம ஜூலி தான்.! சட்டையை கழட்டிவிட்டு புத்தகத்தை வைத்து மறைத்து போஸ் கொடுத்த ஜூலி.! வைரலாகும் புகைப்படம்

0

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமடைந்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என பெயர் எடுத்தார் அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலிக்கு கெட்ட பெயர்தான் கிடைத்தது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகமாக பொய் கூறி சக போட்டியாளர்களிடம் வம்பிழுத்து பாதியிலேயே வெளியே வந்தார். இந்த நிலையில் ஜூலி பிக் பஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

மேலும் தற்போது ஜூலி ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அந்த திரைப்படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் நடித்த திரைப்படம் ஆனது அம்மன் தாயி,  அனிதா,  ஆகிய திரைப்படங்கள் தான்.

தன்னை ஒரு செலிபிரிட்டியாக உருவாக்க அடிக்கடி சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது ஜூலி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் ஜூலி சட்டையை  இறக்கிவிட்டு புத்தகத்தை கொண்டு மறைத்து போஸ் கொடுத்துள்ளார்.  அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

julie
julie