இது போதுமா.. இன்னும் வேணுமா.. பிக்பாஸ் ஜூலி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்

சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நுழைய ஒவ்வொரு நடிகர், நடிகைகளும் தனது திறமையை வெளிக்காட்ட வேண்டும் ஆனால் இதற்கு அப்படியே எதிர் மாறாக உள்ளவர்தான் ஜூலி இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் விமர்சித்ததன் மூலம் பிரபலமடைந்தார் அதன் பிறகு சின்னத்திரை வான்டடாக வாய்ப்பு கொடுத்தது.

அதை ஒவ்வொன்றையும் சரியாக பயன்படுத்தி ஜூலி ஒரு கட்டத்தில் வெள்ளி திரையில் தலை காட்டினார். 2018 ஆம் ஆண்டு விமல் மற்றும் கயல் ஆனந்தி நடிப்பில் வெளிவந்த  மன்னர் வகையறா என்னும் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து அம்மன் தாயே, நான் சிரித்தால் மற்றும் ஒரு சில படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

இப்படி வெள்ளி திரையில் ஓடினாலும் ஒரு கட்டத்திற்கு மேல் பட வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் சின்னத்திரை பக்கமே வந்த இவர் பிக்பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடினார் ஆனால் இவருடைய விளையாட்டு அந்த அளவிற்கு சிறப்பாக இல்லாததால் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்காததால் வேறு வழி இல்லாமல் வாய்ப்பை கைப்பற்ற இவரும் சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு அதகளம் பண்ணி வந்தார் மேலும் நடிகர்களுடன் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது இப்படி ஓடிக்கொண்டிருந்த ஜூலி.

தற்போது உடல் எடையை குறைத்து புதிய லுக்கில்  ஹீரோயின் போல்  ஜொலிக்கிறார் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் ஜூலியா இது.?  ஆளே அடையாளம் தெரியல என கூறி புகைப்படத்திற்கு கமெண்ட்களை கொடுத்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர். இதோ உடல் எடையை குறைத்து சேலையில் செம்ம கும்முன்னு இருக்கும் நடிகை ஜூலியை நீங்களே பாருங்கள்.

julie
julie
julie
julie

Leave a Comment