மல்லாக்கப் படுத்துக் கொண்டு தன்னுடைய முழு தொ***யும் காட்டிய பிக் பாஸ் ஜூலி.! பட வாய்ப்புக்காக இப்படியா வெளுத்துக்கட்டும் ரசிகர்கள்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ஜூலி இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஆக்ரோஷமாக பேசிய பேச்சு வீர தமிழச்சி என்ற பெயரும் கிடைத்தது.

ஆனால் அந்தப் பெயர் நிலைக்கவில்லை ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூலி தன்னுடைய வீர தமிழச்சி என்ற பெயரை ஒட்டுமொத்தமாகக் கெடுத்துக் கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஓவியாவை தேவையில்லாமல் சீண்டி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் ஜூலிக்கு படவாய்ப்புகளும் கிடைத்துள்ளன அம்மன் தாயி  மற்றும் அனிதா ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இந்த இரண்டு திரைப்படமும் எப்பொழுது திரைக்கு வரும் என சந்தேகத்தில் இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி என்ன செய்தாலும் அதனை கிண்டல் செய்து ரசிகர்கள் கருத்துக்களை பதிவிடுகிறார்கள்,  அப்படி பதிவிடும் ரசிகர்களை ஜூலி ஒருமுறை வீடியோவை வெளியிட்டு ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என கேட்டிருந்தார்.  ஆனால் அதற்கெல்லாம் மசியவில்லை ரசிகர்கள் அவர் என்ன செய்தாலும் அதனை வறுத்து எடுத்து வருகிறார்கள்.

julie
julie

அந்த வகையில் தற்போது தன்னுடைய புகைப்படம் ஒன்றை ஜூலி வெளியிட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக இப்படியாக தொடையை காட்டி போஸ் கொடுப்பது என வெளுத்து வாங்கி வருகிறார்கள்.

julie
julie

Leave a Comment