உடம்பு முழுக்க கறியை பூசி வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்திய ஜூலி.! பாராட்டைதெரிவிக்கும் ரசிகர்கள்.

0

மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்த நபர்களை அழைத்து மேலும் பிரபலம் அடைய செய்வதே வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையின் வழக்கம். அப்படி பல நபர்களை மீடியா உலகில் இறக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளது.

அந்த வகையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமடைந்த ஜூலியை பல தொலைக்காட்சிகளில் அழைத்து தனது டிஆர்பி ரேட்டை ஏற்றுக்கொண்டன சின்னத்திரை  தொலைகாட்சி மேலும் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்டு மேலும் பிரபலமடைவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அங்கு தகாத செயல்கள் மற்றும் சர்சையான பேச்சுகள் பேசியததன் மூலம் அவர் மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் பெரும் அவமதிப்பு பெற்றார்.

இதைத் தொடர்ந்து வெளிவந்த பிக் பாஸ் ஜூலிக்கு சினிமாவுலகில் என்ன ஒரு நல்ல வரவேற்பு தான் கிடைத்தது அந்த வகையில் இவர் மன்னர் வகையறா என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதைத் தொடர்ந்து தற்போது அவர் தமிழ் சினிமா உலகில் அம்மன் தாயி, உத்தமி போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் அவ்வபொழுது புகைப்படங்களை வெளியிட்டு வந்தாலும் அதனை ரசிகர்கள் விமர்சித்து வந்தனர் இருப்பினும் அதனை எல்லாம் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் தற்போது வரையிலும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது  அவர் உடல் முழுக்க கருப்பு பெயிண்ட் அடித்துக் கொண்டே இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மேலும் # black lives matter.

அது என்னவென்றால் கடந்த மாதம் அமெரிக்காவில் கள்ள நோட்டு புழக்கம் தொடர்பான விசாரணையில் கறுப்பு இனத்தைச் சார்ந்த ப்ளாய்ட் என்ற நபரை வெள்ளை போலீசார் கழுத்து நெரித்து கொடூரமாக கொன்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது இதனையடுத்து அங்கு போராட்டக்காரர்கள் வெடிக்கின்றன மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் # black lives matter உருவாக்கி உள்ளனர். இதனை அறிந்த பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.