பாப் கட்டிங் வெட்டிக்கொண்டு மார்டன் உடையில் செம்ம சூப்பராக வலம் வரும் ஜூலி.! வைரலாகும் புகைப்படம்.

சினிமா உலகில் நடித்து வரும் நடிகைகள் தன்னை தக்க வைத்துக்கொள்ள படாதபாடு படுகின்றனர் ஆனால் மீடியா வெளிச்சமே படாத ஒரு பெண் தற்பொழுது பட்டி தொட்டி எஙகும் பிரபலம் அடைந்துள்ளார் அவர் வேறு யாருமல்ல அவர்தான் ஜூலி.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மற்ற பிரபலங்கள் பிரபலமடைந்தார் வழியில்லையோ இவ்வாறு மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார் இதனையடுத்து அவர் சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் வலம்வந்தார் இப்படி வலம் வந்து கொண்டிருந்த இவர் சமீபகாலமாக ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு காணாமல் போனார்.

இருப்பினும் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு நானும் இருக்கிறேன் என்பதை காட்டி வந்த இவர் தற்போது ஊரடங்கு உத்தரவை மற்ற நடிகைகள் போல இவரும் சரியாக பயன்படுத்தி வளர தொடங்கி உள்ளார் அந்த வகையில் சமீபகாலமாக மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதுபோல தற்பொழுதும் ஓவியா போன்று பாப் கட்டிங் வெட்டிக்கொண்டு மாடர்ன் உடையில் செம க்யூட்டாக இருக்கும் சில புகைப்படங்களை அள்ளி வீசியுள்ளார் அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் நயன் டி எம் எல் ஓவியா போலவே செம்ம நினைக்கிறீர்கள் என்று கூறி கமெண்ட் அடித்து  வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

julie
julie
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment