இளம் வயதிலேயே ஓவர் கிளாமர் காட்டிய ஜோதிகா.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

Jothika : 90 களில் பாப்புலரான நடிகையாக வந்தவர் ஜோதிகா. இவர் அஜித்தின் வாலி படத்தில் கேமியா ரோலில் நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே கிளாமரை காட்டி அசத்தினர் அதனை தொடர்ந்து விஜய் சூர்யா ரஜினி சிம்பு போன்ற நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டார்.

மேலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் உருவாகின இப்படி ஓடிக் கொண்டிருந்த ஜோதிகா   நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் நடிக்காமல் இருந்த ஜோதிகா மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து தற்பொழுது படங்களில் நடித்து வருகிறார்.

குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வெற்றிகளை அள்ளி வருகிறார். அப்படி இவர் நடித்த ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தால் உடன்பிறப்பே போன்ற படங்கள் வெற்றி பெற்றன. இப்பொழுது கூட கை வாசம் மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

30 வயதுக்கு மேல் ஆனாலும் நடிகை ஜோதிகா உடம்பை ஃபிட்டாக வைத்திருக்க அதிகம் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்து இன்னும் இளவயது நடிகை போலவே தென்படுகிறார் இந்த நிலையில் நடிகை ஜோதிகா இளம் வயதிலேயே கிளாமர் போட்டோ எடுத்து உள்ளார்.

அந்த புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஜோதிகாவா இது எனக்கூறி புகைப்படத்தை பார்த்து கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment