தலைகீழாக தான் நடப்பேன்.. மாடி படியில் உடற்பயிற்சி செய்யும் நடிகை ஜோதிகா.! வைரலாகும் புகைப்படம்

90 கால கட்டங்களில் தமிழ் சினிமாவை தன் கண்ட்ரோலில் வைத்திருந்தவர் நடிகை ஜோதிகா இவர் அஜித்தின் வாலி படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்து என்ட்ரி கொடுத்தார் அதனைத் தொடர்ந்து  நல்ல நல்ல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் ஒரு கட்டத்தில் டாப் ஹீரோக்களான அஜித், விஜய், சூர்யா, கமல் போன்ற நடிகர்களின்..

படங்களில் தனது திறமையையும், கிளாமரையும் காட்டி நடித்து பட வாய்ப்புகளை அள்ளினார். இப்படி திரை உலகில் ஓடிக்கொண்டிருந்த நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்தார். இருவரும் சில வருடங்கள் காதலித்து வந்த நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவருக்கும் தற்பொழுது ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். நீண்ட இடை வேலைக்குப் பிறகு தற்பொழுது நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த பொன்மகள் வந்தால், உடன்பிறப்பே போன்ற படங்கள் நல்ல வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஹிந்தி மற்றும் மலையாளத்தில் ஒரு படம் நடித்து வருகிறார்.

இப்படி ஓடிக்கொண்டிருக்கும் ஜோதிகா சமீபகாலமாக மும்பையில் குடும்பத்துடன் செட்டில் ஆகி உள்ளார் அவ்வபோது சூர்யா, ஜோதிகா இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்த நிலையில் தற்பொழுது ஜோதிகா உடற்பயிற்சி செய்த வீடியோ இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. அதுவும் தலைகீழாக ஜோதிகா உடற்பயிற்சி செய்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு வயதான பிறகும் நீங்கள் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இப்படி கடினமாக உடற்பயிற்சி செய்கிறீர்கள் எனக் கூறி கமெண்ட் அடித்து அந்த புகைப்படத்திற்கு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ நடிகை ஜோதிகா உடற்பயிற்சி செய்யும் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

jothika
jothika
jothika
jothika
jothika
jothika

Leave a Comment