ஜித்தன் ரமேஷ் நடிப்பில் திகிலில் மிரட்டும் ‘மிரட்சி’ டீசர் இதோ.!

0

இயக்குனர் எம்.வி கிருஷ்ணா இயக்கத்தில், ‘ஜித்தன்’ ரமேஷ் ஒரு படத்தில் நடித்து வந்தார். இந்த ஈனா சாஹா, சாய், ஷாரதா தாஸ் உள்பட பலர் நடித்து வந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பும் டீசரும் வெளியாகியுள்ளது.

அதன்படி இந்த படத்திற்கு ‘மிரட்சி’ என தலைப்பிட்டுள்ளது. மேலும் டீசரில் உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் என குறிப்பிடப்பட்டுள்ளது.