ஜீவாவின் கற்றது தமிழ் திரைப்படத்தில் நடித்த குட்டி பெண்ணா இது. ! புகைப்படத்தை பார்த்து மிரளும் ரசிகர்கள்

jiiva movie katrathu thamizh child artist : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலம் அடைந்தவர் வெண்பா, இவர் முதன் முதலில் 2005 ஆம் ஆண்டு சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு குழந்தை நட்சத்திரமாக சூர்யாவின் கஜினி திரைப்படத்திலும், விஷாலின் சத்தியம் திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

அதன் பிறகு ஜீவாவின் கற்றது தமிழ் திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார், இவர் தமிழில் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார், பின்பு 2017ம் ஆண்டு காதல் கசக்குதய்யா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

சமீபத்தில் இவர் நடித்த மயாநதி திரைப்படம் பெற்றோர்களின் ஆதரவு பெற்று நல்ல வரவேற்பை பெற்றது இந்த திரைப்படத்திற்காக சமூக வலைதளத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வெண்பா தன்னுடைய நீண்ட நாள் கனவு அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பதுதான் எனக்கூறினார்.

venba-tamil360newz
venba-tamil360newz

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார், இவரின் துடிப்பான பேச்சு அசத்தலான நடிப்பு அனைத்து இளசுகள் மனதிலும் பதிந்து விடும்படி அமைந்தது.

venba-tamil360newz
venba-tamil360newz

ஹீரோயினாக அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் வெண்பா.

venba-tamil360newz
venba-tamil360newz
venba-tamil360newz
venba-tamil360newz
venba-tamil360newz
venba-tamil360newz

Leave a Comment