பீச்சில் அரைகுறையான உடையில் ஆண் நண்பருடன் உல்லாசமாக இருக்கும் ஸ்ரீதேவியின் மகள்..! எம்புட்டு தைரியம்..!

தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாகவும் மூத்த நடிகையாகவும் வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவர் நடித்த காலகட்டத்தில் இவரை மிஞ்ச யாருமே கிடையாது அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்புத் திறனால் ரசிகர்களை ஏகத்திற்கு கவர்ந்து விட்டார்.

நமது நடிகை 1969 ஆம் ஆண்டு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக கால்தடம் பதிக்க ஆரம்பித்துவிட்டார் இதனைத் தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு வரை சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தது மட்டுமல்லாமல்  பிரபல நடிகையாகவும் வலம் வந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் கமல் ரஜினி போன்ற பல்வேறு பிரபலமான நடிகர்களின் திரைப்படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்தது மட்டுமல்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளிலும் இவருடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி உள்ளார்.

தன்னுடைய திரைவாழ்க்கையில் கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நமது நடிகை கலைத்துறையில் அதற்கான பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்தது மட்டுமல்லாமல் சமீபத்தில் பிரபல பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.

இவ்வாறு தன்னுடைய திருமணத்திற்கு பிறகு ஜான்வி கபூர் குஷி கபூர் என இரண்டு மகளுக்கு தாயான ஸ்ரீதேவி சொந்த ஊர் சிவகாசி ஆக இருந்தாலும் பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் மேலும் சமீபத்தில் நமது நடிகை மாரடைப்பு வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளது.

அதே போல தான் இவருடைய மகளும் ஜான்வி கபூர் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் ஹிந்தியில் தடக் என்ற திரைப்படத்தில் நடித்ததை ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாது இதனை தொடர்ந்து தற்போது  தேவர்கொண்டா நடிக்கவிருக்கும் ஒரு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம்.

jhanvi-kapoor
jhanvi-kapoor

இவ்வாறு திரையில் பிரபலமாக இருப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் டூ பீஸில் ஆண் நபருடன் பீச்சில் உல்லாசமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இவ்வாறு வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

jhanvi-kapoor
jhanvi-kapoor

Leave a Comment