அழகில் ஹீரோயினுக்கு டஃப் கொடுக்கும் ஜெயம் ரவியின் மனைவி.! அதுவும் இந்த சிவப்பு கலர் புடவையில் என்னம்மா இருக்காங்க..

ஜெயம் என்ற படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை தொடர்ந்த அவர் ரவி முதல் படமே அவருக்கு அமோக வெற்றியை பெற்றுக் கொண்டதால் அந்த பெயரை தனது பெயருடன் இணைத்துக் கொண்டு ஜெயம் ரவி என உலா வருகிறார் இவர் தொடர்ந்து தற்போது வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் ரவி ஒரு அரசர் வேடத்தில்  ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இதைத்தொடர்ந்து இவரது கையில் பல்வேறு திரைப்படங்கள் இருக்கின்றன இப்படி சினிமா உலகில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இவர் 2009ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இப்போது இரு மகன்கள் இருக்கின்றனர் முதல் மகனை ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் என்ற திரைப்படத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்தார் மேலும் இந்த திரைப்படத்திலும் அவரது மகன் நடிப்பு வேற லெவலில் இருந்தால் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இவர்கள் இருவரும் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ஆள் பார்ப்பதற்கு செம அழகாக இருப்பதால் சமீபகாலமாக இவரும் மாடன் டிரஸ் மற்றும் புடவையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் வெளியாகி  லெவலில் வைரலானது.

இந்த நிலையில் தற்போது முழு மேக்கப் போட்டுக்கொண்டு ஹீரோயின்னுக்கு போட்டி போடும்  அளவுக்கு புடவையில் செம கும்முனு இருக்கும் சில புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பெரும் பொருளாக இருக்கின்றன இதோ அந்த அழகிய புகைப் படத்தை நீங்களே பாருங்கள்.

aarthi-ravi
aarthi-ravi
aarthi-ravi
aarthi-ravi

Leave a Comment