கில்லி திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது.! ultra-modern புகைப்படத்தை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்.!

குழந்தை நட்சத்திரங்களாக சினிமாவிற்கு அறிமுகமாகி பலர் தற்போது பருவ மொட்டக வளர்ச்சி அடைந்துள்ளனர். அந்தவகையில் அணிகா,  அம்மு அபிராமி, ரவீனா தஹா, எஸ்தர் அனில் மற்றும் ஜெனிபர் ஆகியோர் குழந்தை நட்சத்திரங்களாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து உள்ளார்கள்.

விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் பெற்ற திரைப்படம் கில்லி இந்த திரைப்படத்தின் மூலம் சினிமாவில் பிரபலம் அடைந்தவர் ஜெனிஃபர். இந்த திரைப்படத்தில் இவரை பார்ப்பதற்கு அரிசி மூட்டை போல் மிகவும் குண்டாக இருப்பார். அதோட இவர் இத்திரைப்படத்தில் காமெடி ரோலில் நடித்திருந்தார்.

எனவே இத்திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. கில்லி திரைப்படத்திற்கு முன்பே விஜயுடன் இணைந்து நேருக்கு நேர் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்தப்படம் பெரிதாக இவருக்கு பிரபலத்தை தரவில்லை.

ஆனால் கில்லி திரைப்படம் இவரின் திரை வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து இவருக்கு  காமெடி ரோலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்து வருகிறது. ஆனால் ஜெனிஃபர் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று கூறிவருகிறார்.

எனவே இவருக்கு காமெடி ரோலில் மட்டும் நடிக்கத் தான் வாய்ப்பு கிடைக்கிறது என்பதால் இவர் மனம் உடைந்து உள்ளார். இதுகுறித்து ஒரு பேட்டியில் நான் கில்லி திரைப்படத்தில் காமெடி ரோலில் நடித்ததால் தான் தற்பொழுது எனக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

அதோடு இவருக்கு சின்னத்திரையிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது ஆனால் இவை அனைத்தும் வேண்டாம் என்று உதறி தள்ளி விட்டார் அம்மணி. இந்நிலையில் அம்மணி எப்படியாவது ஹீரோயினாக நடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

killi jenifer
killi jenifer

அந்தவகையில் மிகவும் குட்டையான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்டபடி தங்களது கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

jenifer 4
jenifer 4
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment