அட நம்ம ஜெனிலியாவா இது.! இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் இப்படியா.! இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கிறாரே

நடிகை ஜெனிலியா ஒரு காலத்தில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் தமிழ் சினிமாவில் முதன்முறையாக சங்கர் இயக்கத்தில் வெளியாகிய பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன்பிறகு இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்து வந்தார், மேலும் தமிழ் சினிமாவில் விஜய் ஜெயம் ரவி ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். பின்பு ஹிந்தி நடிகரான ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் தற்போது இந்த அழகிய ஜோடிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது, நடிகை ஜெனிலியா அடிக்கடி தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருவது வழக்கம், அந்த வகையில் தற்பொழுது வெளியிட்டுள்ள சில புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

genelia
genelia

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கிறார் என்று யாராலும் சொல்லவே முடியாது ஏனென்றால் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இந்த புகைப்படத்தில் இருக்கிறார் என கூறுகிறார்கள் ரசிகர்கள்.

genelia
genelia
genelia
genelia
genelia
genelia

Leave a Comment