இளைஞர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்.! ஜெகன்மோகன் ரெட்டியின் பலே ஐடியா.!

0
109

ஆந்திர முதல்வராக பதவி ஏற்றதில் இருந்து ஜெகன்மோகன் ரெட்டி பல அதிரடித் திட்டங்களை கொண்டு வந்துள்ளார், அந்த அனைத்து திட்டங்களிலும் வெற்றியும் பெற்று வருகிறார், இவர் மக்கள் முதல்வர் என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார், அந்த வகையில் அடுத்ததாக இளைஞர்களுக்கு அரசு வேலை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களையும் கண்காணிக்கும் வகையில் கிராம தலைமைச்செயலக அமைத்து அனைத்து கிராமங்களிலும் உள்ள வசதிகளை பூர்த்தி செய்ய 1.26 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இப்படி மக்கள் முதல்வராக செயல்பட்டு வரும் ஜெகன்மோகன் ரெட்டி, ஒரு மாநிலத்தில் அதிகபட்சமாக அரசு வேலைகளை உருவாக்கிக் கொடுத்த ஒரே முதல்வர் என்று அனைவராலும் போற்றப்படுகிறார், மக்கள் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வதே முதல்வரின் கடமை என கூறியுள்ளார்.

அந்தக் கடமையை நான் செய்வேன் எனக் கூறியுள்ளார், அதனால் அனைவரும் ஜெகன்மோகன் ரெட்டியை வாழ்த்தலாமே.