பிரசாந்த் நடித்த ஜீன்ஸ் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? அதுவும் இந்த முன்னணி மாஸ் நடிகரா.?

ஷங்கர் இயக்கத்தில் 1998-ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ஜீன்ஸ் இந்த திரைப்படத்தில் பிரசாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய், நாசர், ராதிகா சரத்குமார், செந்தில், ராஜசுந்தரம், லக்ஷ்மி என பல பிரபலங்கள் நடித்து இருந்தார்கள் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு பாடலும் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது அதுமட்டுமல்லாமல் படம் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது, இந்த திரைப்படம் பிரசாந்த் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக அமைந்தது.

அதேபோல் ஜீன்ஸ் திரைப்படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார், இப்படி பல சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு முதன்முதலில் அஜீத் தான் நடிக்க வேண்டியது ஆனால் அஜித் பெப்சி ஊழியர்களுக்கு ஆதரவாக பேசியதால் அந்த திரைப்படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை.

அதன்பிறகு ஜீன்ஸ் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு நடிகருமான நடன மாஸ்டர் மான பிரபுதேவாவை சென்றுள்ளது, ஆனால் இந்த திரைப்படத்தில் பிரபுதேவா அவர்களால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் நடிக்க முடியவில்லை அதன்பிறகுதான் இந்த திரைப்படம் பிரசாந்தை சென்றுள்ளது.

ஏழு அதிசயங்கள் உள்ள ஜீன்ஸ் திரைப்படத்தில் பல சிறப்பம்சங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது, இந்த திரைப்படத்தில் பிரசாந்த் நடித்து மாபெரும் ஹிட்டடித்தது அதுமட்டுமில்லாமல் சங்கரை தெலுங்கு மார்க்கட்டில் உச்சத்திற்கு எடுத்து சென்ற திரைப்படம் இதுதான்.jeens movie

Leave a Comment