அந்த நடிகர் படத்தில் நான் நடிக்கவில்லை..! ஆதாரத்துடன் நிருபித்த நடிகை மாளவிகா மோகனன்..!

ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை மாளவிகா மோகனன்.  அதன் வழியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து அவரது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி பிரபலமானார்.

மேலும் மாளவிகா  மோகன் சோஷியல் மீடியாவில் எப்போதுமே செம ஆக்டிவாக இருந்து வருகின்ற நிலையில் தற்போது அவரது புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் மாளவிகா மோகன் பற்றி யார் என்ன சொன்னாலும் கேலி கிண்டல் அடித்தாலும் அவர் உடனே பதிலடி கொடுப்பார். அதேபோல் மாளவிகா மோகன்  ரசிகர்கள் கேட்ட விவகாரமான கேள்விக்கு ஒரு பதில் அளித்திருந்தார். அந்த பதில் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இவர் தெலுங்கில் முன்னணி நடிகருடன் ஒரு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மாதங்களுக்குள் வரும் என்றுதகவல் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டில் சல்மான் கான் ஜோடியாக நடிக்க போகிறார் என்று சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மாளவிகா  மோகன் இந்த செய்தியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த செய்தி அத்தனையும் நான் எதற்காக இங்கே பதிவிடுகிறேன் என்றால் எனக்கு பலபேர் போன் செய்து என்னை ரொம்ப டென்ஷன் படுத்துகிறார்கள். நான் அவருட நடிக்கவில்லை. மேலும் இந்த விஷயத்தை முடிவுக்குக் கொண்டு வரத்துக்கு தான் இப்படி பதிவிட்டேன் என்று கூறினார்.

இதைப்போல் எந்த நடிகரும் நடிகையும்  நேரம் ஒதுக்கி விளக்கம் கொடுப்பதில்லை ஆனால் நடிகை மாளவிகா மட்டும் அவரது நேரத்தை ஒதுக்கி உண்மையான பதிலை கூறியுள்ளார். ரசிகர்கள் மனதில் இவர் சல்மான் கான் உடன் உண்மையிலேயே நடிப்பாரா மாட்டாரா என்று சந்தேகம் வந்து கொண்டுதான் இருக்கிறது.

Leave a Comment

Exit mobile version