சினிமாவிற்காக அரசு வேலையை அசால்டாக தூக்கியெறிந்த ஜெய்பீம் பட நடிகர்.! இதோ உண்மை தகவல்.

சூர்யா நடிப்பில் வெளியாகி  ஓரளவு வரவேற்பு கண்ட  திரைப்படம் ஜெய்பீம் இந்த திரைப்படம் ஆரம்பத்தில் பலத்த சர்ச்சையைக் கிளப்பியது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒருசில பிரச்சனைகளை எதிர் கொண்டனர்.

ஜெய் பிம் திரைப்படத்தில் நடித்த குருமூர்த்தி என்ற கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த ஒரு சிறுமியின் கதாபாத்திரத்திற்கு கூட முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அந்த கதாபாத்திரத்தில் நடித்த சிறுமியின் நடிப்பு பலரால் போற்றப்பட்டத்து.அதன் பிறகு அந்த சிறுமியின் பள்ளியில் அவருக்கு டீசி கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த திரைப்படத்தில் நடித்த குருமூர்த்தி அவர்கள்  நிஜத்திலும் ஒரு போலீஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்  சினிமாவில்  நடிப்பதற்காக தன் போலீஸ் வேலையை தூக்கி எறிந்தார். அதன் பிறகு தற்போது விக்ரம் பிரபு நடித்த டாணாக்காரன் என்ற திரைப்படத்தை இவர்தான் இயக்கியுள்ளார்.

jai bhim
jai bhim

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அதுமட்டுமல்லாமல் ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்த குருமூர்த்தி அவர்கள் ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment