அழகில் நடிகைகளையே ஓவர்டேக் செய்யும் ஜெயம் ரவியின் மனைவி.! லேட்டஸ்ட் போட்டோ இதோ.

நடிகர் ஜெயம் ரவி அண்மை காலமாக ஆக்சன் திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் ஆனால் இவர் கடைசியாக நடித்த திரைப்படம்  தோல்வி படமாக மாறியதால் வெற்றிக்காக தற்பொழுது ஏங்கிக் கொண்டிருக்கிறார். தற்பொழுது ஜெயம் ரவி பொன்னியின் செல்வன், அகிலன், இறைவன் என அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார்.

ஒவ்வொரு திரைப்படமுமே சிறு இடைவெளிக்கு பிறகு ஒவ்வொன்றாக ரிலீஸ் ஆகுவதால் ஜெயம் ரவி செம சந்தோஷத்தில் இருக்கிறார் அந்த படங்கள் வெற்றி பெறும் பட்சத்தில் ஜெயம் ரவியின் மார்க்கெட் அசுர வளர்ச்சியை எட்டும் என தெரிவிக்கப்படுகிறது. ஜெயம் ரவி சினிமாவில் எப்படி சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறாரோ..

அதே போல நிஜ வாழ்க்கையிலும் செம என்ஜாய் செய்து வருகிறார். இவர் 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஆரவ் ரவி, அயான் ரவி என இரு மகன்கள் உள்ளனர். ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி பார்ப்பதற்கு ஹீரோயின் போல செம அழகாக இருக்கக்கூடியவர் அவருடைய புகைப்படங்கள் வெளிவருவது வழக்கம்.

பெரிதும் குடும்ப ஃபங்ஷன், திரை பங்க்ஷன் எதாவது என்றால் ஜெயம் ரவி தனது மனைவியை அழைத்து வருவது வழக்கம் அப்படி இவர் அழைத்து வரும்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் பெரிய அளவில் பேசப்படும் அதுபோல தற்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜெயம் ரவி மனைவி வெளியிட்ட புகைப்படங்கள்..

சில தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பேசாமல் நீங்களும் நடிக்க வந்துடலாம். அந்த அளவுக்கு செம அழகாக இருக்கிறீர்கள் என கூறி புகைப்படத்தை பார்த்து கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அழகில் ஜொலிக்கும் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி.

aarthi
aarthi

Leave a Comment

Exit mobile version