அட நம்ம ஜெயம் ரவியின் மனைவியா இது..? சுமார் ஹீரோயின் மாதிரி தகதகன்னு மின்னுறாங்களே..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் எத்தனையோ முன்னணி நடிகர்கள் இருந்தாலும் ஒரு சில நடிகர்கள் மிக எளிதாக மக்கள் மனதில் இடம் பிடித்து விடுவார்கள் அந்த வகையில் ஜெயம் என்ற திரைப்படத்தில் நடித்தது மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்  jayam ravi இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அதனால் நல்ல வசூலையும் பெற்றது. ஜெயம் திரைப்படத்தை தொடர்ந்து தனி ஒருவன் திரைப்படத்திலும் நடித்திருந்தார் இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிய பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  இந்தத் திரைப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா, த்ரிஷா, கார்த்தி,  சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள். இந்தத் திரைப்படத்தில் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் ஆக நடித்திருந்தார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் மனைவி தன்னுடைய பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடினார் அது மட்டும் இல்லாமல் அதன் புகைப்படங்களை சமூக வலைதள பக்கம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

aarti

அது மட்டும் இல்லாமல்  ஜெயம் ரவியின் மனைவி தன்னுடைய தோழிகளுக்கு விருந்து கொடுத்தார் அந்தப் புகைப்படமும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் தற்பொழுது போட்டோ சூட் ஒன்றை நடத்தி சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

aarti

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகைகளை விட மிகவும் அழகாக ஏஞ்சல் போல் இருக்கிறார் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

aarti
aarti

 

Leave a Comment

Exit mobile version