இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் புகைப்படத்தை வெளியிட்ட ஜெயம் ரவியின் மனைவி.! ஒருவேளை பட வாய்ப்பு தேடுறாங்களோ.!

2002 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, சதா, நளினி, கோபி சந்த், செந்தில், நிழல்கள் ரவி, ராஜு ஜூனியர் பாலையா, இளவரசு, சுமன் செட்டி, என் மன்மத ராஜன், திலீப்புஜ்ஜி, மாஸ்டர் ராகேஷ், ஓம் ரமேஷ் ஸ்ரீவித்யா, பேபி ரேஷ்மி மேனன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து வெளியாகிய திரைப்படம் தான் ஜெயம் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் வெற்றி பெற்றது.

இந்த திரைப்படத்தை மோகன் ராஜா தான் இயக்கியிருந்தார் அது மட்டும் இல்லாமல் ஜெயம் ரவி இந்த திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார் தான் நடித்த முதல் திரைப்படமே ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை மிக எளிதாக அடைந்தார்.

ஜெயம் ரவி வேறு யாரும் கிடையாது திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும் இயக்குனருமான ராஜாவின் தம்பியும் தான் ஜெயம் ரவி திரைப்படத்தை தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து தாஸ், மழை இதயத்திருடன், சம்திங் சம்திங் சந்தோஷ் சுப்பிரமணியம் தாம் தூம் பேராண்மை என பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில் கூட மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்நதார். ஜெயம் ரவி அவர்கள் திருமணம் செய்து கொண்டார் ஜெயம் ரவியின் மனைவி அடிக்கடி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிடுவார்.

அந்த வகையில் சமீபத்தில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் தற்பொழுது ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது.

jayamravi wife
jayamravi wife
jayamravi wife
jayamravi wife
jayamravi wife
jayamravi wife

Leave a Comment