நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்ட ஜெயம் ரவி மனைவி.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.!

நடிகர் ஜெயம்ரவி முதன் முதலில் தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தில் தான் அறிமுகமானார் இதனை தொடர்ந்து தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அதேபோல் கதைத் தேர்வு செய்த நடிப்பதில் வல்லவர்.

மேலும் ஜெயம் ரவியின் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெறும், இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி சமூக வளைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கிறார், இந்த நிலையில் முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு மாடர்ன் உடைகளில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

jayam ravi wife
jayam ravi wife
jayam ravi wife
jayam ravi wife
jayam ravi wife
jayam ravi wife

Leave a Comment