ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் திரைப்படத்தில் சிறுவயது அரவிந்த்சாமியாக நடித்த சிறுவன் தற்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.! வைரலாகும் புகைப்படம்

0

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் என்னை அறிந்தால். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது, இந்த திரைப்படத்தில் சிறுவயது அஜித் ஆக நடித்தவர்தான் ஜான் ராபின்சன்  இவர் என்னை அறிந்தால் ஆடிசன் நடக்கும் பொழுது தன்னுடைய அம்மாவின் மெசேஜை பார்த்துவிட்டு இங்கு ஆடிசன் நடப்பதாக கூறியுள்ளார்.

பிறகு எதர்ச்சியாக அந்த ஆடிஷனில் கலந்து கொண்டார் ஜான் ராபின்சன் இவரைப் பார்த்தால் தல அஜித் போலவே இருக்கிறார் என கூறி கௌதம் வாசுதேவ மேனன் என்னை அறிந்தால் திரை படத்தில் நடிக்க வைத்தார் இந்த திரைப்படத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். அதன் பிறகு மோகன் ராஜா இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியாகிய திரைப்படமான தனி ஒருவன் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த திரைப்படத்தில் சிறுவயது அரவிந்த்சாமி ஆக நடித்தவர்தான் ராபின்சன் தனி ஒருவன் திரைப்படத்தில் கொஞ்சம் மிரட்டலான கதாபாத்திரமாக இருக்கவேண்டுமென ஜான் ராபின்சன் நடிக்க வைத்தார்கள்  அவரும் நடிப்பில் பின்னிப் பெடல் எடுத்தார் படமும் மரண ஹிட்டடித்தது.

thani oruvan
thani oruvan

தனி ஒருவன் திரைப்படத்தை தொடர்ந்து திமிருபிடித்தவன் திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேலும் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார் இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ஹீரோ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

thani oruvan
thani oruvan