16 வருஷமாக கோமாவில் இருக்கும் ஜெயம் ரவி கோமாளி ட்ரைலர் இதோ.!

0

ஜெயம் ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள திரைப்படம் கோமாளி இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார் படத்தில் ஜெயம்ரவி ஒரு கோமா நோயாளியாக நடித்திருப்பார், இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.