ஜெய்யும், நானும் காதலிக்கிறோமோ.. வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த நடிகை அஞ்சலி – ஷாக்கான ரசிகர்கள்.

தமிழில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அதன் காரணமாக ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு நிரந்தர இடத்தைப் பிடித்தார். படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு கவர்ச்சியை காட்டி அசத்தினார் இதனால் தான் மற்ற மொழிகளிலும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.

இப்படி சினிமா உலகில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தார். பின்பு கொஞ்ச நாள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார் நடிகை அஞ்சலி. இதற்காக உடல் எடையை குறைத்து எல்லாம் அவர் வந்திருந்தாலும் பெருமளவு வாய்ப்புகள் மட்டும் கிடைக்காமல் தமிழ் சினிமாவில் இருக்கிறது.

இதனால் கில்மா நடிகைகள் போல இவரும் தொடர்ந்து போட்டோஷூட் பதிவிறக்கம் செய்து அசத்தி வருகிறார். அண்மையில் கூட நடிகை அஞ்சலியை கருப்பு கலர் புடவையில் தனது இடுப்பை காட்டி அசத்திய புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. போராடிக்கொண்டிருக்க  ஒரு பக்கம் மறுபக்கம் அஞ்சலி குறித்து சில வதந்திகளும் வெளிவருகின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் பேட்டி ஒன்றில் ஜெய் உடனான காதல் குறித்து அவர் பேசியுள்ளார் சினிமாவில் நடிக்கும்போது சில வதந்திகள் வருவது வழக்கம் அந்த வகையில் நானும் செய்யும் ஜெய்யும் காதலிப்பதாக வரும் வதந்திகளுக்கு எல்லாம் நான் பெரிதாக ரியாக்ட் செய்ய மாட்டேன். வதந்திகளை ஓரமாக வைத்து விடுவது நல்லது.

மேலும் பேசிய அவர் தேசிய விருதுபெற்ற ராம்குமார் என்னை படத்தில் நடிக்க அழைத்தால் நான் கதாபாத்திரம் எதுவும் கேட்காமல் நடிப்பேன் ஏனென்றால் அவருடைய முதல் படத்தில் நடித்த நான் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளேன் அவர் எனக்கு அப்பா மாதிரி அவர் மீது நிறைய மரியாதை இருக்கிறது என கூறி சிறப்பாக பேசி அசத்தினார் அஞ்சலி.

Leave a Comment