விஜய் ஆண்டனி இசையில் உருவான “நாக்க முக்கா” பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட ஸ்ரீ தேவி மகள் ஜான்வி கபூர்.? சில மணி நேரத்திலேயே லட்ச கணக்ககான லைக்குகளை அள்ளிய வீடியோ.

0

திரை உலகில் ஒரு பாடல் மிக பெரிய அளவில் ரீச் செய்துவிட்டால் அதை ரசிகர்களையும் தாண்டி மக்கள் கொண்டாடுவது வழக்கம் அந்த வகையில் பல்வேறு விதமான பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

அந்த வகையில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங், தனுஷின் 3 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒய் திஸ் கொலவெறி ஆகிய வரிசைகளில் இடம்பெற்றதது தான் நகுல் நடிப்பில் வெளியான நாக்குமுக்கா பாடலும் சூப்பர் டூப்பர் வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது அந்த வகையில் தற்போது கூட ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூர்.

திரை உலகில் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இந்த நிலையில் தனது நண்பர்களுடன் ஜான்வி கபூர் இணைந்து நாக்குமுக்கா பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

மேலும் இதைப் பார்த்த ரசிகர்கள் பேசாம இந்த பாடலுக்கு நீங்களே குத்தாட்டம் போட்டு இருக்கலாம் அந்த அளவிற்கு அருமையாக இருக்கிறது எனக் கூறியும் வருகின்றனர். இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.