முன்னாள் காதலனுடன் பார்டியில் லூட்டி அடிக்கும் ஜான்வி கபூர்.! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

0
janhvi-kapoor
janhvi-kapoor

மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவி போனி கபூரின் செல்ல மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் தடக் என்ற திரைப்படத்தின் மூலம்  கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படம் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் ஜான்வி கபூர் அவர்கள் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்த விஷால் கட்  என்பவரை காதலித்து வந்தார். இதற்கு இவரது தந்தை போனிகபூர்  பச்சைக் கொடி காட்டினார். ஆனால் இவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலினால் காதல் முறிந்தது.

இதையடுத்து ஜான்வி கபூர் பல திரைப்படங்களில் பிஸியாக நடிக்க ஆரம்பித்து விட்டார் இவர் நடிப்பில் கோஸ்ட் ஸ்டோரீஸ், மற்றும் குஞ்சன்  சக்சேனா போன்ற திரைப்படங்களில் நடித்து பாலிவுட்டில் கொடிகட்டி பறந்து வருகிறார்.

அதன் பிறகு  ஜான்வி கபூர் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் புதிய ஆரம்பித்துள்ளது.ஜான்வி கபூர் சமூக வலைதளப் பக்கங்களில் படம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்த வருகிறார்.

janvi kapoor
janvi kapoor

இந்நிலையில்  பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த ஜான்வி கபூர் தனது முன்னாள் காதலனை சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.