ஒரு சில படங்கள் மட்டும் நடித்த ஜான்வி கபூர்.!எத்தனை கோடிக்கு வீடு வாங்கியுள்ளார் தெரியுமா.?

தமிழ் சினிமாவுலகில் மறைந்த நடிகர்கள்,நடிகைகளின் பெயர் இன்றும் ரசிகர்களிடையே அடிபட்டு வருகிறது.அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மரணமடைந்தவர் தான் ஸ்ரீதேவி இவரது மூத்த மகள் தான் ஜான்வி கபூர் இவர் தற்போது ஹிந்தியில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒரு முக்கியமான நடிகை என்று தான் கூற வேண்டும்.

மேலும் இவரைப் பற்றி ஒரு தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது அந்த தகவல் என்னவென்றால் ஜான்வி கபூர் நடிகர் அமிதாப்பச்சன் வீட்டின் அருகே 39 கோடியில் வீடு ஒன்று வாங்கியுள்ளாராம்.

அந்த வீடு மும்பையில் ஜூகு பகுதியில் ஜூகுவைல் பார்லே குடியிருப்பு திட்டத்தில் அமைந்துள்ளதாம்.இந்த வீடு மும்பையின் மேல்மட்ட குடியிருப்பு பகுதிகளில் ஒன்றாக இருக்கிறது என தகவல் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

மேலும் ஜான்வி கபூர் சினிமாவுலகில் எப்படியாவது தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொள்வதற்காக மிகவும் ஹிந்தியில் படு பிசியாக நடித்து வருகிறார்.

இதனையடுத்து இந்த தகவல் தற்போது இவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது இந்த தகவலை அறிந்த ஒரு சில ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

janvi kapoor

Leave a Comment

Exit mobile version