சம்பளமே வேண்டாம் அஜித்துடன் நடித்தால் மட்டும் போதும் பிரபல நடிகை அதிரடி பேட்டி.!

0

janani iyer : நடிகர் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 8ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த திரைப்படத்தை வினோத் இயக்கியுள்ளார் போனிகபூர் தான் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஜனனி அயர் இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானவர், இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்த பேட்டியில் தல அஜித் பற்றியும் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது தல அஜித்தின் தீவிர ரசிகை நான் அஜித்தை எனக்கு ரொம்பவும் பிடிக்கும், எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை அஜித்துடன் சேர்ந்து ஒரே ஒரு காட்சியில் வந்தால் மட்டும் போதும், அதற்கு சம்பளம் கூட தேவையில்லை என அதிரடியாக பேட்டியில் கூறியுள்ளார்.