என் பொண்ண தொட சொன்னது எவன்டா.. ஜனநாயகன் மிரட்டல் ஆன ட்ரைலர்..

தளபதி விஜய் தன்னுடைய கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார் வருகின்ற ஒன்பதாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. டிக்கெட் புக்கிங் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது ட்ரைலர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

ஜனநாயகன் டிரைலரை படக்குழு வெளியிட்டதும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் பார்த்து வருகிறார்கள். வினோத் சொன்ன மாதிரியே இது தளபதி படமாக இருக்கும் என உறுதியாக சொல்லி இருந்தார் அதே மாதிரி ஆக்சன் திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது விஜயின் அரசியல் வருகை தொடர்பான காட்சிகளும் ட்ரெய்லரில் காண்பிக்கப்பட்டுள்ளது இந்த ட்ரைலர் மிகவும் வைரலாகி வருகிறது.