ஜனநாயகம் எப்படி இருக்கு..! துப்பாக்கியில் இருந்து வரும் தோட்டா போல் வெளியாகிய தரமான முதல் விமர்சனம்…

மிகவும் பிரம்மாண்ட பொருட்ச செலவில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படம் விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது.

ப்ரீ புக்கிங் தொடங்கி அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்திற்கு உலக அளவில் 36 கோடி வசூலாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ரிலீசுக்கு முன் மாபெரும் வசூல் சாதனையை ப்ரீ புக்கிங்கிலேயே சாதனை படைத்து வருகிறது.

ஜனநாயகன் திரைப்படத்தை பல முக்கிய புள்ளிகள் பார்த்து உள்ளார்கள். அவர்கள் கூறியதாவது விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகச்சிறந்த திரைப்படம் இதுதான் படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாகவும் 3 மணி நேரம் கொஞ்சம் கூட போர் அடிக்கவில்லை எனவும் ஜனநாயகன் படம் மிகவும் விறுவிறுப்பாக இருப்பதாகவும் அவர்கள் விமர்சனம் கொடுத்துள்ளார்கள். இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.