தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்பவர் இவர் தற்பொழுது டிவி கே என்ற தனது கட்சியில் மிகவும் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார் இதனால் பல கட்சியில் பலசரப்பு ஏற்பட்டுள்ளது. விஜயின் வருகை பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அதேபோல் விஜய் கட்சிக்கு வரும்போது தன்னுடைய கடைசி படம் என கூறியிருந்தார்.
விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன். இதற்கிடையில் விஜய்க்கு எதிராக திரையுலகினரை திருப்பவும் இங்கு சதி நடந்து கொண்டிருக்கிறது.அதற்கு ஒரு உதாரணம் ஜன நாயகன் படத்தோடு பராசக்தி படத்தை மோதவிடுவதுதான்.
பெரும்பாலும் இரு பெரிய நடிகர்களின் படங்களை ஒன்றாக ஒரே தேதியில் ரிலீஸ் செய்ய யோசித்துதான் செய்வார்கள். ஆனால் இது வேண்டுமென்றே நடப்பதாகவே தெரிகிறது. இதனால் இரு படங்களின் வசூலும் நினைத்த அளவு வராது என்பதுதான் உண்மை..