இணையதளத்தில் வைரலாகும் ஜெயம் ரவி தனது மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள்.!! நடிகைகளை ஓரம் கட்டும் அழகு.!!

Jayam Ravi romance with his wife, The beauty of his wife is stunning photo viral !!தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் ரவி, ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார் . இந்தத் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டிய தான் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தாஸ், மழை, தீபாவளி, சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம், உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங், எங்கேயும் காதல், தனி ஒருவன், பூலோகம், டிக் டிக் டிக் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கோமாளி. இவரின் ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்து வெளிவர காத்திருக்கும் திரைப்படங்கள் பூமி, ஜனகனமன, பொன்னியின் செல்வன், மேலும் சில திரைப்படங்களுக்குப் பெயர் வைக்கப்படவில்லை.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டுவருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் அவர் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

aarthiravi
aarthiravi
aarthi jayamravi
aarthi jayamravi
raviaarthi2
raviaarthi2
aarthiravi5
aarthiravi5
aarthi ravi 4
aarthi ravi 4

 

Leave a Comment