புழுதி பறக்க இறங்கிய ரஜினி.! வெளியானது ஜெயிலர் பட டீஸர்.!

0
rajini
rajini

தமிழ் திரைஉலகில் பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வருபவர் தான் ரஜினிகாந்த் இவரது திரைப்படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை அந்த அளவிற்கு இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் மேலும் இவரது நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றாலும் ஜெயிலர் திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருவது.

எதற்காக என்றால் நடிகர் ரஜினியின் நடிப்பு இந்த திரைப்படத்தில் மிகவும் அட்டகாசமாக இருக்கும் என பல சினிமா பிரபலங்களும் கூறிவரும் நிலையில் தற்போது ஜெயிலர்  திரைப்படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினி இந்த திரைப்படத்தில் மிகவும் அட்டகாசமாக நடித்துள்ளார் என்பது மட்டும் இந்த டீஸரை பார்க்கும் ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.மேலும் இந்தத் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது இதனை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் தற்பொழுது கொண்டாட்டத்தில் குதித்து வருகிறார்கள் என்றே கூறலாம்.